• Home / Shop / Book Store / உதயேந்திர வர்மன் – பாகம்-1 & 2 – ஜேபி

உதயேந்திர வர்மன் – பாகம்-1 & 2 – ஜேபி

Original price was: $19.00(USD).Current price is: $15.00(USD). $13.50(USD)

 

In stock

SKU: JLTBOJLP07 Category:

Description

உதயேந்திர வர்மன் – பாகம்-1 & 2 – ஜேபி| Udhayendhravarman Vol 1&2 –  JB 

  • Delivery: 2-4 days.  Volume 1 &  Volume 2 (Final volume) – Offer Price 20% Disc. Rs.550/- Order Now…!

  • Payment: Cash on delivery available all over India..! PhonePe, Google Pay, Net Banking, PAYTM, Debit Card, Credit card available.
  • Cash on delivery charges free now for this Books
  • International orders shipment with Best Freight rates & Delivery within 8-9 days.
  • Please call / Whatsapp +916384850278 /  90809-91804 or contact us at info@jlineartsandsilks.com  / jlartsandsilks@gmail.com for order inquiry

 Udhayendhravarman JB Tamil Novel – Buy This New Novel from Amazon India

Volume 1 & 2, click here

 

உதயேந்திர வர்மன்

கதை சுருக்கம் :


தங்கேதி தேசத்தின் வடக்கு பகுதியை ஆட்சிப் புரிந்து வரும் ஷாஸ்ரஸாத் மாயி என்ற கொடுங்கோலனால், தெற்கு தங்கேதியை மட்டும் முழுமையாகத் தனது ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டு வர இயலவில்லை..

அதற்குக் காரணம் தங்கேதி தேசத்தின் தெற்குப் பகுதியின் மிகப் பெரிய இராஜ்யமான வர்ம இராஜ்யத்தின் அரியாசனத்தில் வீற்றிருக்கும் மாவீரனான விஜயேந்திர வர்மரின் புதல்வன்.. வீரம், இராஜதந்திரம், அறிவுக்கூர்மை என்று அனைத்திலும் அபரிமிதமான ஆற்றல் பெற்றவன், வர்ம தேசத்தின் இளவரசன், உதயேந்திர வர்மன்.

மனித ரூபத்தில் இருக்கும் அசுரன் என்று பெயர் பெற்ற ஷாஸ்ரஸாத் மாயியிடம் இருந்தும், காமத்தையும் நயவஞ்சகத்தினத்தையும் தனது உடல் பொருள் ஆவி என்றனைத்திலும் கலந்திருக்கும் சிம்ம இராஜ்யத்தின் அரசன் விக்கிரம்ம சிம்மனிடம் இருந்தும், தங்கேதி தேசத்தை எவ்வாறு வர்ம இளவரசன் காத்தான் என்பதைக் கூறுவதே, “உதயேந்திர வர்மன்”.

எவருக்கும் அடிபணியாத, ஒருவருக்கும் தலைவணங்காத, அறிவு, ஆளுமை, செருக்கு என்ற அனைத்திற்கும் மொத்த உருவமும் நானே என்பது போல் வலம் வரும் வர்ம இளவரசனை, யுத்தக்களத்தில் ஆண்மகனின் வீரத்திற்குச் சிறிதும் குறைந்தது அல்ல என் தீரம் என்று பறைசாற்றும் வீரமகளான பேரழகு பதுமையான மகிழ்வதனி எங்கனம் வாட்போரில் மட்டுமல்லாமல், காதல் போரிலும் வீழ்த்துகின்றாள் என்பதைக் காதல் இரசம் சொட்ட விளக்கும் கதை இது.

இராஜ தந்திரங்களையும் போர் வியூகங்களையும் ஆக்ரோஷ யுத்த முறைகளையும், அவற்றுடன் இணைத்து காதல் கணைகளையும் வீசும் இளம் இளவரசனின் அதிரடி ஆட்டமே இந்த உதயேந்திர வர்மன்..

Additional information

Weight 0.885 kg
Book Author

Book Category

,

Book Publisher