Description
மலாினும் மெல்லியவள்! – பாகம்-1 & 2 – ஜேபி (JB Series 2)
- Delivery: 2-5 days. On Offer Order Now…!
- Payment: Cash on delivery available within India..! Net Banking, GOOGLE PAY, PHONEPE, Debit Card, Credit card available.
- Pages: Volume I – 380 Pages & Volume II – 352 Pages
- Delivery: Your orders will be delivered 1-3 business days within India and International orders shipment within 5-8 days.
- Please call / Whatsapp +91 90809-91804 or contact us at info@jlineartsandsilks.com for any inquiry
மலாினும் மெல்லியவள்!
கதை சுருக்கம் :
ஆளுமை, அகங்காரம், கோபம், ஆக்ரோஷம், உயர்வு மனப்பான்மை என்ற குணங்கள் கொண்ட இளம் தொழிலதிபர் ஒருவன் விதி வசத்தால் அமைதியான, ஏழ்மையான சூழ்நிலையில் வாழும் ஒரு கிராமத்துப் பெண்ணைத் திருமணம் என்ற பந்தத்தில் தன்னோடு இணைத்து, வாழ்க்கையின் பாதையைச் சமபங்காகப் பகிர்ந்து வாழ நேர்ந்தால்? கனவிலும் நினையாத காதல் என்ற அழகான நுண்ணுணர்வால் ஈர்க்கப்பட்டு மனைவிக்காக உருகத் துவங்கியவனின் ஆழ் மனதில் அரும்பியிருந்த காதலை வெளிப்படுத்த இயலாது தவித்தவன், தன் மலரினும் மெல்லிய மனையாளிடம் தன் இதயத்தைத் திறந்தானா? விதி தங்களின் மணவாழ்க்கையைச் சூறாவளி போல் சுழற்றியடித்தாலும், காதலில் திளைத்த இரு உள்ளங்களும் காதலையே மருந்தாக மாற்றி, ஆழ் கடலின் அமைதி போல் தங்களின் வாழ்க்கையைச் செம்மையாக்க, விதி மீண்டும் தன் கோரக் கரங்களைக் கொண்டு அந்நியன் ஒருவனால், அழகிய இல்லறத்திற்குள் தங்களது முதல் காலடியை எடுத்து வைத்திருக்கும் தம்பதியினரின் வாழ்க்கைப் பாதையைச் சிதைக்க நினைத்தால்? ஆக்ரோஷமும், ஆவேசமும், சீற்றமும் ஒருங்கிணைந்த இளம் கணவனின் ருத்ரதாண்டவத்தில் கேடு நினைத்தவனின் தலை எழுத்து மாற்றி எழுதப்படுமா? எத்தகைய இரும்பு மனிதனின் இதயத்தையும் ஊடுருவி செல்லும் வலிமை வாய்ந்த காதலை அடிப்படையாகக் கொண்ட தன் வாழ்க்கையை அவன் காப்பாற்றுவானா?