• Home / Shop / Book Store / லூனா – ஒரு நிலவின் காதல் பயணம் – பாகம்-1 & 2 – ஜேபி
Sale!

லூனா – ஒரு நிலவின் காதல் பயணம் – பாகம்-1 & 2 – ஜேபி

Original price was: €17.10(EUR).Current price is: €14.54(EUR).

Out of stock

Description

லூனா – ஒரு நிலவின் காதல் பயணம் – பாகம்-1 & 2 – ஜேபி – LUNA – The romantic journey of a moon- Vol 1 & Vol2 – JB

 

  • JB Series: JB-6
  • New Book Offer 20% Discount.
  • Payment: CCavenue India Rupee, Paypal (Currency INR,USD,SGD,CAD..), Bank Transfer,Net Banking, Google Pay, PhonePE, Debit Card, Credit card available.
  • COD: Cash on delivery available All Over India..!
  • Please Order this JB Novels in Whatsapp +91-9080991804(India) with your courier address.
  • contact us at info@jlineartsandsilks.com or jlinepublications@gmail.com  for any queries

Visit JB Tamil Novels Forum, Click here

 

கதை சுருக்கம் :

அமெரிக்காவிலுள்ள செல்வந்தர்களில் ஒருவனும் தொழில்துறையின் மூடிசூடா மன்னர்களான மாட்வில் குழுமத்தின் ஏகபோக வாரிசுமான, அஷ்வத் விலசன் என்ற அசகாயச் சூரனை காதலில் வீழ்த்திய கிராமத்து அழகியான பொன்னிலா தன் மனம் கவர்ந்தவனை கை சேர்ந்தாளா அல்லது இந்த இளம் ஜோடிகள் சாதிக் கொடுமைக்கு தங்களில் பவித்திரமான காதலை தாரை வார்த்தார்களா?

காதலில் இளம் உள்ளங்கள் இரண்டும் தோய்ந்துக் கிடக்கும் வேளையில் நாயகனின் இனிய தோழி சிறுமி லூனாக் கடத்தப்பட, அவளைக் கடத்திய இராட்ஷசனின் நிஜ முகமறிந்த நாயகன் கடத்தல் கொடூரத்தில் சிக்குண்ட காதல் மனைவியையும், கள்ளமற்ற தோழி லூனாவையும் மீட்டெடுத்தானா?

Did Ponnila, the village beauty who fell in love with Ashwath Wilson, one of the richest men in the United States and the sole heir to the Matwil Group, the undisputed kings of industrial world, join hands with her soul-mate, or did this young couple sacrified their sacred love for caste atrocities?

When the young souls are both immersed in love, Ashwath’s sweet heart little girl Luna is abducted. Did Ashwath rescue his lovely wife and little Luna from Walter Douglas, a serial killer?

The beauty of love between two extremes, pain endured by the lovers caused by the caste atrocities, the thrilling seconds of kidnapping, and the perfection of pure love is well portrayed in this lovely story, ‘Luna’.

 

Additional information

Book Author

Book Category

,

Book Publisher

Not Found.