குருஷேத்திரம் – பாகம்-1,2,3 & 4 – ஜேபி

Original price was: $38.00.Current price is: $25.00.

குருஷேத்திரம் – பாகம்-1,2,3 & 4 – ஜேபி Delivery: 2-3 days. COD order may take 4-6 days, All Volumes – Offer Price 30% Disc. Order Now…! Payment: Cash on delivery available all over India..! PhonePe, Google Pay, Net Banking, PAYTM, Debit Card, Credit card available. All Volumes from 1 to 4 volume International orders shipment & […]

Out of stock

SKU: JLTBOJLP06
Category:

Description

குருஷேத்திரம் – பாகம்-1,2,3 & 4 – ஜேபி

  • Delivery: 2-3 days. COD order may take 4-6 days, All Volumes – Offer Price 30% Disc. Order Now…!
  • Payment: Cash on delivery available all over India..! PhonePe, Google Pay, Net Banking, PAYTM, Debit Card, Credit card available.
  • All Volumes from 1 to 4 volume
  • International orders shipment & Delivery within 5-8 days.
  • Please call / Whatsapp +91 90809-91804 or contact us at info@jlineartsandsilks.com  for any inquiry

Buy This JB Tamil Novel from Amazon India

Volume 1 & 2, click here

Volume 3 &4, Click here

குருஷேத்திரம்

கதை சுருக்கம் :


தொழில் என்ற உலகத்தினுள் வேகத்திற்கு ஒருவன், விவேகத்திற்கு மற்றொருவன் என்று ஆட்சிப் புரிந்து கொண்டிருக்கும் இரட்டைச் சகோதர்களை, ஆளுமை, அபார அறிவாற்றல், ஆக்ரோஷம் என்ற குணங்கள் கொண்ட, விவேகத்தையும் வேகத்தையும் ஒருங்கே கலந்து பிறந்திருக்கும் ஒருவன் பகைவர்களாக எண்ணித் தொழில் போர் புரிய நேர்ந்தால்? மறைமுகத் தொழில் யுத்த தந்திரங்களாலும், அபாயகரமான வியூகங்களாலும் தங்கள் எதிரியை குறி தவறாது அடித்து வீழ்த்தி ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் வேளையில், தொழில் பகை குடும்பப் பகையாய் மாறி இரு குடும்பத்தின் இளம்பெண்களையும் பகடையாக்கியதில் விளையும் விபரீத தருணங்களின் கோர்வையே இந்தக் கதை.. இவர்களின் மோதலால் உண்டான வெப்பத்தால் தொழில்துறையே தீயாய் தகிக்கத் துவங்க, வெப்பம் தணிக்க வந்த மூன்று தேவதைகளால் மனம் குளிர்ந்து தொழில்துறையில் வெற்றி வாகை சூடி கோலோட்சிய சூரர்கள் மூவரைப் பற்றியதே இந்தக் குருக்ஷேத்திரம். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் ஆன போரில் எவ்வாறு அதர்மத்தை ‘அன்பு’ என்ற அம்பினால் தர்மம் வென்றது என்பதை அழகாக, ஆளுமையாகக் கர்ஜிக்கும் மூன்று சிங்கங்களின் வாழ்வின் வழி கூறும் இந்நூல்..

Additional information

Book Author

Book Category

,

Book Publisher