Call us now +91 90809 91804

உதயேந்திர வர்மன்.. முன்னுரை!

Jul 31, 2019 |  Ongoing Novels

உதயேந்திர வர்மன்.. இவன் சரித்திரத்தில் இல்லாதிருக்கக் கூடும், அல்லது காலத்தால் மறக்கடிக்கப்படக் கூடும், ஆயினும் இவனது நீண்ட கூரிய வாள் தீமையை வெட்டி வீழ்த்தும்! He may not be in the History, or may be forgotten by time, yet his long sword will triumph over evil!   முன்னுரை…   வழக்கமாகச் சரித்திர நாவல்களை எழுதும் ஆசிரியர்கள், சரித்திரத்தில் இருந்து ஒரு பகுதியையோ அல்லது பல பகுதிகளையோ ஒன்று […]

Read More

Announcement

May 13, 2019 |  Ongoing Novels

ஃப்ரெண்ட்ஸ், இப்போ தான் நான் முக நூல் பக்கமே வர முடிந்தது. நான் இந்தியாவுல இல்லை, உங்களுக்குப் பகல் அப்படின்னா எனக்கு இரவு.. அதனால் நேத்துத் தளம் வேலை செய்யாதது எனக்குத் தெரியாது.. sorry. அதுமட்டும் இல்ல, இன்னொரு சின்ன விஷயம், ஒரு பெர்ஸ்னல் ரீஸனுக்காக நான் ஒரு வாரம் வெளியில் போக வேண்டியதா இருக்கு.. முக நூல் பக்கம் வர முடியுமான்னு தெரியலை.. அதனால் அடுத்த அத்தியாயம் 20/05 அல்லது 22/05 தான் என்னால் போட […]

Read More

உதயேந்திர வர்மன்.. Teaser…

Mar 12, 2019 |  Ongoing Novels

“நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு நாண்மீன் விராயக் கோண்மீன் போல, மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக், கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப், பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ, திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர். பொருள்: சூரியனை (உதயன்) சுற்றி வரும் கோள்களைப் போல அவ்வீரனை எதிரிகள் அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர்… ஆனால் கோள்கள் அனைத்துக்குமே தலைவன் என்று பெயர் எடுத்திருக்கும் ஞாயிறாகிய இம்மாவீரன் ஒருவனே, தனது அசாத்திய தீரத்தினாலும், வலிமையினாலும், அபாயகரமான வீரத்தினாலும் அனைவரையும் வென்றுவிடுகின்றான். ********* நகரின் தெருக்களையும் […]

Read More
Loading...