
ஃப்ரெண்ட்ஸ்,
நான் கூறியது போல் குருஷேத்திரம் நாவலின் ஒரு அத்தியாயத்தையும், அதனுடன் இணைத்து வாசக நண்பர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அபிமன்யு/ரதியின் ஒரு சிறிய பகுதியையும் கொடுத்திருக்கின்றேன்.. புத்தகம் விரைவில் வரவிருப்பதால் இதற்கு மேல் என்னால் கொடுக்க இயலாது.. புத்தகத்திற்கான அறிவிப்பு கூடிய விரைவில் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்..
அதே போல் மலரினும் மெல்லியவளை கடந்த மூன்று மாதங்களாகப் பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன்.. அப்பொழுதெல்லாம் படிக்காதுவிட்டு, இப்பொழுது லிங்ஸ் எடுத்தப்பிறகு மீண்டும் மீண்டும் எனக்கு ஆக்டிவேட் செய்யச் சொல்லி மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்..
இந்த ஞாயிறு மதியம் வரை ஆக்டிவேட் செய்கின்றேன்.. அதற்குள் தயவுசெய்து படித்து முடித்துவிடுங்கள்.. அதற்குப் பிறகு நான் அனைத்து இணைப்புகளையும் எடுத்துவிடுவேன். 🙂
Since several of the viewers are housewives and they requested to activate the links for couple of days, I understand their problems and hence activating. Please please finish it as early as possible.
குருஷேத்திரம்! (இது முழு நாவல் அல்ல, ஒரு குட்டி பகுதிதான்) இது புத்தகமாய் வரவிருப்பதால் தயவுசெய்து ரீரன் செய்யச் சொல்லியோ அல்லது முழு நாவலுக்கான இணைப்பைக் கேட்டோ எனக்கு மெசேஜ் பண்ண வேண்டாம்.. ப்ளீஸ்.. 😉 😉
https://drive.google.com/file/d/1TUARAAKLhW5VgkjHM9q082olRWHE8Bea/view?usp=sharing
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்!
**********************
என்னுடைய மூன்றாவது நாவலான கணவனே கண்கண்ட எதிரி விற்கப்படும் இணைப்பு:
Order now at:
https://jlinebooks.com/product/kanavane-kankanda-ethiri-jb/
Video:
https://www.youtube.com/watch?v=dMy-Bj0lXc0&feature=youtu.be
*********************************************************************
Payment: Cash on delivery available within Tamilnadu..! Net Banking, PAYTM, Debit Card, Credit card available.
Free Shipping within India…!
International orders shipment within 6-7 days.
Please call / Whatsapp +91 90809-91804 or contact us at info@jlineartsandsilks.com for any inquiry
உங்கள்
ஜேபி (JB)
JLine arts and silks (Jline Exotic Arts)
JLine Info tech (IT Consultancy)
JLine Publications
2 comments
Mam epdi MM novel read pandrathu
Sorry pa, links are deactivated. But book is available for purchase.
Comments are closed.