ஃப்ரெண்ட்ஸ்,
இப்போ தான் நான் முக நூல் பக்கமே வர முடிந்தது. நான் இந்தியாவுல இல்லை, உங்களுக்குப் பகல் அப்படின்னா எனக்கு இரவு.. அதனால் நேத்துத் தளம் வேலை செய்யாதது எனக்குத் தெரியாது.. sorry.
அதுமட்டும் இல்ல, இன்னொரு சின்ன விஷயம், ஒரு பெர்ஸ்னல் ரீஸனுக்காக நான் ஒரு வாரம் வெளியில் போக வேண்டியதா இருக்கு.. முக நூல் பக்கம் வர முடியுமான்னு தெரியலை.. அதனால் அடுத்த அத்தியாயம் 20/05 அல்லது 22/05 தான் என்னால் போட முடியும்.. கண்டிப்பா என் மேல கோபம் வரும், ஆனால் இது ரொம்ப முக்கியமான விஷயம், அதனால் நான் சென்றே ஆக வேண்டும்..
அடுத்த எபில இருந்து நீங்க ஆவலுடன் எதிர்பார்க்கிற விஷயங்கள் அர்ஜுனுக்கும் திவ்யாவுக்கும் இடையில் நடக்க ஆரம்பிக்கும். அதனால் ஒரு வாரம் பொறுத்துக்கங்க, வந்துடறேன்..
உங்கள்
ஜேபி