குருஷேத்திரம்! அத்தியாயம் 1 அந்திமாலை நேரத்தின் கதிரவனின் பொன்னிறக்கதிர்கள் தழுவிக் கொண்டிருந்ததால், ஆகாயம் முழுவதும் சிகப்பு புரீஷம்வள்ளி மலர்களின் கூட்டங்களுக்கு இடையில் ஆங்காங்கே அதனுடன் மஞ்சள் அல்லிகளையும், பேரரளிப் பூக்களையும் கலந்து தெளித்தது போல், செந்நிறத்தில் மஞ்சள் ஏறி, நிறங்கள் இரண்டும் கலந்து காண்பவரின் கண்களைக் கவர்ந்து நிற்க, வானத்தைத் தொட்டுவிடும் அளவிற்குப் பெருமாளிகைகள் போன்று கட்டிடங்களும், பெரிய கடைகளும், பளபளக்கும் மின் விளக்குகள் சாலைகளின் இருபுறங்களிலும் ஜெகஜோதியாய் ஜொலித்துக் கொண்டிருந்ததில், விழிகளைப் பளிச்பளிச்சென்று தன் விளக்குகளால் […]
Read MoreCategory: Uncategorized
Related Posts
Related Tamil Novels
New Saree Collections
Sorry, no posts founds.